மரணம்

பல கனவுகள் சுமந்து
பயணம் சென்றுகொண்டு இருந்த தோழியை
ஒரு நொடியில்
பல்லக்கில் ஏற்றி அழகு பார்க்கிறான்
எமனை தண்டிக்க எனக்கும் இடம் வேண்டும் நரகத்தில்!

எழுதியவர் : அணு (23-Mar-18, 11:13 am)
சேர்த்தது : anu
Tanglish : maranam
பார்வை : 182

மேலே