விபத்து

கண்ட கனவுகள்
சேர்த்த உறவுகள்
விதைத்த வார்த்தைகள்
எதிர் பார்த்த நாட்கள்
அனுபவித்த காதல்
அனுபவிக்கா ஆசைகள்
அத்தனையையும் எடுத்துக்கொண்டு
அவளையும் கூட்டிச் சென்றாயே
"மரணம்" என்ற பெயரில்!

எழுதியவர் : அணு (23-Mar-18, 10:59 am)
சேர்த்தது : anu
Tanglish : vibathu
பார்வை : 90

மேலே