காம கவிதைகள்

கன்னத்தில் காதல் முத்தம்

கண்களில் காமத்தின் முதல் முத்தம்

இதழ்களில் உச்சக்கட்டத்தில் முத்தம்

செவிகளில் கிளர்ச்சி செய்யும் முத்தம்

மூக்கில் கூட விழும் சில முட்டாள் முத்தம்

கழுத்தினில் காமத்தை பெருக்கும் முத்தம்

மத்தியில் கொஞ்சம் நீளும் முத்தம்

சொல்லில் வராத இடங்களில் பேசும் முத்தம்

பற்கள் கூட காமத்தில் பதிக்கும் சில முத்தம்

கைகளில் முடியும் எங்கோ தொடங்கிய முத்தம்

பாதத்தில் கூட விழும் சில முற்றும் துறந்தவர்களின் முத்தம்

மச்சங்களுக்கு உண்டு ப்ரத்யேக முத்தம்

அவள் உச்சியிலும் நெற்றியின் மத்தியிலும் இடு ஒரு முத்தம்

பின் விழும் முத்தங்களை கவிதையில் சேர்ப்பவன் பித்தன்

எழுதியவர் : (23-Mar-18, 12:12 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : kaama kavidaigal
பார்வை : 9714

மேலே