கொலையாசை கொள்ளையாசை

உன் பார்வை ஏன்
என்னைக் கொலை செய்யத்
துடிக்கிறது..?

இதழ்கள் ஏன்
என்னில் விரிய
மறுக்கிறது???

எழுதியவர் : காசிநாதன் (8-Aug-11, 12:46 pm)
பார்வை : 295

மேலே