சாமர்த்திய சந்தர்ப்பம்

வளையல்கள்
வேண்டும் என்றாய்...

சாமர்த்தியமாய்
விலங்கிட்டுச் சென்றாய்...!!!

எழுதியவர் : காசிநாதன் (8-Aug-11, 1:08 pm)
சேர்த்தது : காசிநாதன் லோ
பார்வை : 319

மேலே