ஏக்கங்கள் எனக்கு மட்டும்

உன்னைச் சந்தித்திருந்த நாட்களில்
உன் ஞாபகம்
எனக்கு அவ்வப்போது...

உன்னைச் சந்திக்கத்
துடிக்கின்ற நாட்களில்
உன் ஞாபகம் எனக்கு
ஏக்கங்களோடு...!!!

எழுதியவர் : காசிநாதன் (8-Aug-11, 1:33 pm)
சேர்த்தது : காசிநாதன் லோ
பார்வை : 453

மேலே