நலம் காப்போம்

உனக்கு பின்னால் ...
வருவது ...
மனிதர்கள் தானென்பதை ...
நினைவில் கொள் ...!
வாகனத்தை ஓட்டிக்கொண்டே ...
எச்சில் துப்பாதே ....!
" நம் நலத்திற்கு நாமே விதைக்கும் அழிவு ...
பொது இடங்களில் நாம் துப்பும் எச்சில் கழிவு "
காசநோயை ஒழிப்போம் ....
தேச வளர்ச்சியை காப்போம் ...