ஓ பெண்ணே

ஓ பெண்ணே

பார்த்தாயா
பற்றவைத்தாயா,

கடந்து சென்றாயா, மனதை
கலைத்துச் சென்றாயா!

சிரித்தாயா, என்னை
சிதைத்தாயா!

விரல் தொட்டு விட்டாயே, பெண்ணே
விறைத்து நிற்கின்றேன்!

சுரேஷ் ஸ்ரீனிவாசன்

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (25-Mar-18, 7:27 am)
பார்வை : 71

சிறந்த கவிதைகள்

மேலே