வாலிப மயக்கம்

அவள் சூடும் மலரில்
வண்டுகள் மயக்கம் கொண்டதை விட
என் வாலிபம் மயக்கம்
கொண்டது தான் அதிகம்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (25-Mar-18, 8:11 am)
பார்வை : 304

மேலே