பற்றிட பற்றிட

பற்றிட பற்றிட வென்றிடும் மாயை
கற்றிட கற்றிட விலகிடும் மடமை
முற்றிட முற்றிட விளங்கிடும் உண்மை

சுரேஷ் ஸ்ரீனிவாசன்

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (25-Mar-18, 8:18 am)
பார்வை : 52

மேலே