என் ஆயுள் காலம்

அன்பே
நீ கறைந்து சென்ற
பிரிவு - அதனை மறவாத
என் நெஞ்சில் உன் நினைவு!
அனுதினமும்
அதை எண்ணியே கழிகின்றது
என் ஆயுள் காலம்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (25-Mar-18, 1:05 pm)
Tanglish : en aayul kaalam
பார்வை : 586

மேலே