வாழ்த்து

புத்தாடைகள் உடுத்தி
இனிப்புகளை பகிர்ந்து
முக மலர்ச்சி கொண்டு
வாழ்வில் இன்பம் துன்பங்களை
சரி சமமாய் ஏற்று
தோல்விகளை படிக்கட்டுகளாய்
மாற்றி
வெற்றியை மட்டுமே சந்திக்க
வல்ல திறமையை கொண்டு
என்றென்றும் புன்னகை, வெற்றி,புகழ் பெற்று
வாழ நீவீர் பிறந்த இந்நாளில்
வாழ்த்துகிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

எழுதியவர் : உமா மணி படைப்பு (25-Mar-18, 11:01 pm)
Tanglish : vaazthu
பார்வை : 182

மேலே