பூவே நீ பூவையே
பெண்ணே உன் கார்முகில்
கூந்தலில் குண்டு மல்லிகை
செண்டு வைத்துள்ளாய்
பூவாய் பரிமளிக்கின்றாய்,
பாவையே அந்த பூவும் ,
பூவை உன் அழகை ரசிக்க,
உன் அழகில் நாண, உன்னவன்
நானும் மயங்க.