கற்பனைக் குவியலாய் அவள்
நடுஇரவின் ரீங்காரம் நிலைக்கொண்ட தீயினை வளமூட்டி எதிர்கனவில் செதுக்கிய சிற்பச் சிதறல்களை ஒன்றினைத்து சேராத துகளும் மையல் கொண்டு தோகை விரிப்பின் இறுதிநேர சிலிர்ப்பில் பிதற்றலின் உச்சமாய் உனை உருவேற்றினேன்....!