சென்றியு

சாலையில் வாகனத் தடை.
தெரு முனை பொதுக்கூட்டத்தில்
போக்குவரத்து மந்திரி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (26-Mar-18, 2:11 am)
பார்வை : 88

மேலே