குடும்பம்

வறுமையுடன் சில குடும்பங்களில்
நிறைவும் குடியிருப்பதால்,
கூடவே வந்து குடியேறுகிறது-
நிம்மதி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Mar-18, 7:27 am)
பார்வை : 131

மேலே