விழுகின்றபொழுதெல்லாம் எதையோ கற்று புதிதாய் முளைத்து மெதுவாக எழுகிறது என்மனம் மீண்டும் விதைபோல்......!