கண்களும் கண்களும்

கண்களும் கண்களும் பேசுவது
கட்டுக்கதை என்றிருந்தேன் -பெண்ணே
இன்று தான் உணர்ந்து கொண்டேன் -உன் கண்களும்
என் கண்களும் பேசுவது
கட்டுக்கதை அல்ல காதல் கதை என்று. .....

எழுதியவர் : த.ராஜசேகரன் (28-Mar-18, 3:38 pm)
சேர்த்தது : RAJASEKARAN
Tanglish : kangalum kangalum
பார்வை : 151

மேலே