ஆஹா எத்தனை பலாப் பழம்
நாக்கில் தேனூற
நறுமுகையில் மனம் திளைக்க
சுளை கழற்றி ஆர்வமாய்க்
கழித்துண்ண
ஆஹா! பார்க்குமிடமெல்லாம்
பார்க்குமிடமெல்லாம்
எத்தனை எத்தனை
பலாப் பழம்
ஆக்கம்
அஷ்ரப் அலி
நாக்கில் தேனூற
நறுமுகையில் மனம் திளைக்க
சுளை கழற்றி ஆர்வமாய்க்
கழித்துண்ண
ஆஹா! பார்க்குமிடமெல்லாம்
பார்க்குமிடமெல்லாம்
எத்தனை எத்தனை
பலாப் பழம்
ஆக்கம்
அஷ்ரப் அலி