ஹைக்கூ

சுவருக்கும் காதும் கண்களும்
அறைக்குள் ரகசிய பேச்சு
தொலைக்காட்சிகளில் செய்தி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Mar-18, 3:11 pm)
Tanglish : haikkoo
பார்வை : 365

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே