மாற்றம்

தெரு சாலையில் பூத்த பூவும் மணம் வீசும் !
தோட்டத்தில் பூத்த பூவும் மணம் வீசும் !!
இரண்டுமே ஒரே மணம் தான் ...
அது போல என் மனித குலத்தில் சாதி என்னும் பூக்கள் பல விசுகின்றன...!
அந்த பூக்கள் ஒரே பூவாக மனித மண பூவாக வீசட்டும் ...
என்றும் மனிதனாக...!!

- இராஜேஷ் ...

எழுதியவர் : (30-Mar-18, 1:12 am)
சேர்த்தது : நா இராஜேஷ்
Tanglish : maatram
பார்வை : 102

மேலே