கனவுகள்

கனவு காணுங்கள் என்று ஐயா அப்துல்கலாம் சென்னார்...
ஆனாலும் எனக்கே நிஜத்திலும் கனவிலும் பல தோல்விகள் !துவண்டு போகவில்லை ...
ஆனாலும் திரும்பவும் கனவு காண்கிறேன் ....
வாழ்க்கைக்கு தகுந்த கனவுகளை மட்டும் !
என்றாவது ஓர் நாள்
நான் கண்ட கனவினை நிஜவாழ்க்கையாக வாழ்வேன்
என்று ...
சுற்றி திரிந்தவனை கனவு காணுங்கள் என்று சொன்ன என் தேசத்து தலைவனுக்கு இது....

இராஜேஷ்

எழுதியவர் : (30-Mar-18, 7:44 am)
சேர்த்தது : நா இராஜேஷ்
Tanglish : kanavugal
பார்வை : 242

மேலே