பேசாத உதடுகள்

உன் உதட்டு வெடிப்பை மறைக்க உதட்டுக்கு சாயம் பூசிய பெண்ணே ...
என் இதயமும் வெடித்து தான் இருக்கிறது... இதயத்திற்க்கு
உதட்டு சாயம் பூச வேண்டாம் ...
உன் உதட்டோர வார்த்தைகளை தந்து விடு...
-இராஜேஷ் ...
உன் உதட்டு வெடிப்பை மறைக்க உதட்டுக்கு சாயம் பூசிய பெண்ணே ...
என் இதயமும் வெடித்து தான் இருக்கிறது... இதயத்திற்க்கு
உதட்டு சாயம் பூச வேண்டாம் ...
உன் உதட்டோர வார்த்தைகளை தந்து விடு...
-இராஜேஷ் ...