இரட்டை தனம்

மரம் வளர்ப்போம்!
மழை பெறுவோம்!
எழுதியிருந்தனர்
வெட்டப்பட்ட மரங்களை
சுமந்த
லாரியின் பின்னால்...

எழுதியவர் : சுரேஷ் குமார் (29-Mar-18, 11:57 pm)
Tanglish : erattai thanam
பார்வை : 274

மேலே