தமிழ்

செந்தமிழில் சந்தங்கள் இயற்றி
தமிழ் சங்கத்தில் அரங்கேற்றி,
கவிஞர் பெருமக்கள் பாட
செவி குளிர
கேட்ட, என் தமிழ் நாட்டில்..
இன்று தமிழுக்கே தமிழாக்கம்
செய்துகொண்டு இருக்கிறோம்.
-நரேன்.

எழுதியவர் : நரேன் (30-Mar-18, 9:09 am)
Tanglish : thamizh
பார்வை : 678

மேலே