கண்ணீர்

மேக வங்கிகள்
சில்லறைகளை
சிதறுகையில்....
விழும் மழைத்துளிகளோடு
என் கண்ணீரையும் துடைத்து கொள்கிறேன்...

எழுதியவர் : P Rem O (30-Mar-18, 11:16 pm)
Tanglish : kanneer
பார்வை : 477

மேலே