ஏகாந்த மாலை

அந்தி வெயிலின் அனேக கோரங்கள் திங்களின் ஆளுமையில் அடங்கிப்போக, ஏகாந்த மாலையின் குளிர்வேகக் காற்றோடு கையில் ஏந்திய தேனீரின் சூடேரிய சுவையுடன் நிலவொளியில் மொட்டை மாடிக் குளியல் இசையானவளின் நெருக்கத்தில்...!

எழுதியவர் : யாசிகன் (31-Mar-18, 12:13 am)
Tanglish : egaandha maalai
பார்வை : 85

மேலே