அறிந்தவன் யோகன்

மறுக்க நினைக்கிறாய்..
மறந்தும், நினைக்க மறுக்கிறாய்!
ஏனோ!..
நினைக்க மறுக்கிறாய்..
நினைத்தும், மறுக்க நினைக்கிறாய்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (1-Apr-18, 7:57 am)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 176

மேலே