விழியின் வேண்டுகோள்

பெண்ணே!
நீ மௌனவிரதம் இருந்தால் முதலில் உன் கண்களை மூடிக் கொள் ஏனெனில் உதடுகளை விட உன் கண்களே அதிகம் பேசுகின்றன!!!

இவள்
R.இந்திரா

எழுதியவர் : இந்திரா (2-Apr-18, 3:16 pm)
சேர்த்தது : Viswa
Tanglish : vizhieiin ventukol
பார்வை : 346

மேலே