சுயநலம்

செத்த பின்பு உடல் சுடாது என்று தெரிந்தும்
மொத்த உறுப்புகளையும் தீ தின்று ஏப்பம் விட
சம்மதிக்கும் மனிதர்கள் எல்லோருமே
சுயநல வாதிகள் தான் ......

எழுதியவர் : ராஜேஷ் (2-Apr-18, 4:02 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : suyanalam
பார்வை : 237

மேலே