தேவதை
![](https://eluthu.com/images/loading.gif)
விழிவழி பாடங்கள் என்று முடியுமோ,
செவிவழி பாடங்கள் என்று தொடங்குமோ,
உன்னை பார்த்தவுடனே
என்னை நான் தொலைத்தேன்,
சொர்கத்தையும் நரகத்தையும்
உன்னால உள்ளே அனுபவிக்கிறேன்,
தாவணியில் வந்த தேவதையே
வரம் தராமல் போனால் தகுமோ,
இரவில் ஒழிந்திருக்கும் பகலை போல்
உன்னில் ஒழிந்திருக்கும் காதல் என்று வெளிபடுமோ,
அன்பே !!
அதுவரை நான் காத்திருப்பேன்,
அந்த நிலவால் பிழைத்திருப்பேன்,