கவிதையின் கண்ணீர்

கவிதைக்கும் கண்ணீர்
உண்டு - அதன்
முழு வலியையும் வரியாக்கும்
கவிஞர்களுக்கும்
முறையாக கவர்ந்து படிக்கும்
வாசகர்களுக்கும் மட்டுமே
அது தென்படும்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (2-Apr-18, 6:39 pm)
Tanglish : kavithaiyin kanneer
பார்வை : 231

சிறந்த கவிதைகள்

மேலே