நானும் அவனும்

கண் திறந்த நாள் முதல்
மண் மூடும் நாள் வரை
என்றும் நிறம் மாற நம்பனாய் என்னுடன்
என் நிழல் !!

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (3-Apr-18, 12:56 am)
Tanglish : naanum avanum
பார்வை : 380

மேலே