துடிப்பு

இதயம் எனக்காக துடித்தாலும்
இதயம் துடிப்பதே
உன் நினைவால் மட்டுமே என்று
உன் இதயத்திற்கு மட்டும்
ஏன் இன்னமும் புரியவில்லை....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (3-Apr-18, 11:04 am)
Tanglish : thudippu
பார்வை : 228

மேலே