பெண்
ஆணாய் நீ பிறந்தே பிழை
என்பார் சிலர் உன்
பிழைத் திருத்தவே சில
பெண்களும் பிறந்தனர்
அன்னையாய்,தோழியாய்,
காதலியாய், துணைவியாய்
இவர்கள் யாவரும் வாழ்வில்
வரும் கட்டங்கள் வேறு
என்றாலும் நின் பிழையின்
ஆதரம் திருத்தவே நானென்பேன்.....!