சாந்தம்

நீரில் விழுந்த நெருப்பு போல உன் மீதான என் கோவம் சட்டென்று மாறி விடுகிறது அன்பாக
உன் விழி நீர் என் மீது விழுந்ததும்

எழுதியவர் : ராஜேஷ் (5-Apr-18, 7:22 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : saandham
பார்வை : 161

மேலே