ஹைகூ

உன் ஒப்பனை கோபம்
பேசாத பாஷையின்
பழைய பாடல்கள்.

எழுதியவர் : ஸ்பரிசன் (5-Apr-18, 7:23 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : haikuu
பார்வை : 229

மேலே