நினைவுகள் சில

உன்னோடு
கைகோர்த்து
ஓர்
நீண்ட
நடைபயணம் ,,,,,,

இடறிவிட்டது
நிஜம் ,,,,!

----------------------------
ஓரவிழி
பார்வையால்
என் இதயம்
பறித்து
சென்றவள் ,,,
ஓர வஞ்சனை செய்கிறாள்
அவள் இதயத்தை தராமல் ,,,,

----------------------------

எழுதியவர் : தங்கதுரை (5-Apr-18, 8:11 pm)
பார்வை : 919

மேலே