காதலில் முதல் அனுபவம்

நான் என் எண்ணத்தை அவளிடம் சொன்னேன்
என்னை அவள் ஏற்ப்பாள் என்று
ஆனால் நான் நினைக்கவே இல்லை
என் கண்ணத்தை அவள் பேர்ப்பாள் என்று.
.............ஆஹா......என்ன அடி

எழுதியவர் : பு.ராஜேஷ் (5-Apr-18, 10:55 pm)
சேர்த்தது : பு ராஜேஷ்
பார்வை : 487

மேலே