பு ராஜேஷ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பு ராஜேஷ் |
இடம் | : திருத்தணி |
பிறந்த தேதி | : 13-Dec-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 76 |
புள்ளி | : 3 |
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
இயற்கை அன்னை படைத்த காவேரியே
உன் வரவை எண்ணி கருகுது எங்கள் வயல்வெளியே
எமக்கு வாழ்க்கை தந்திட நீ வா வெளியே.
நான் என் எண்ணத்தை அவளிடம் சொன்னேன்
என்னை அவள் ஏற்ப்பாள் என்று
ஆனால் நான் நினைக்கவே இல்லை
என் கண்ணத்தை அவள் பேர்ப்பாள் என்று.
.............ஆஹா......என்ன அடி
ஏர் கூட்டி நிலம் உழுது
கழிந்து போனது எங்கள் பொழுது
சேற்று வயல் நாற்று நட்டு
எங்கள் வியர்வையும் சேர்த்து நட்டு
இரவும் பகலும் நீர் பாய்ச்சி
வலுவியந்தது எங்கள் உயிர் மூச்சி
இப்படி பாடு பட்டோம் பயிர் வளர
நீ(அரசாங்கம்) என்ன செய்தாய் எங்கள் மனம் குளிர.