காவேரியே

இயற்கை அன்னை படைத்த காவேரியே
உன் வரவை எண்ணி கருகுது எங்கள் வயல்வெளியே
எமக்கு வாழ்க்கை தந்திட நீ வா வெளியே.

எழுதியவர் : பு.ராஜேஷ் (5-Apr-18, 11:06 pm)
பார்வை : 111

மேலே