பிழை ஒன்று

மெய் என்று
நினைத்தேன்
பொய் என்று
மாறியது...
பிழை ஒன்று
நான் செய்தேன்
பழி என்றானது
நல்லவை எல்லாம்
கெட்டவையானது..
நான் வைத்த
பாசங்கள் எல்லாம்
வேஷங்களானது..
எத்துணை செய்தேன்
நன்மைகள்
போற்றவில்லை
ஒரு தவறு செய்தேன்
குற்றம் சொல்கிறது
ஆயிரம் முறை....

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (5-Apr-18, 7:49 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : pizhai ondru
பார்வை : 161

மேலே