கண்களின் சந்திப்பு

நான் சொல்லுவது எல்லாம் உண்மையுமில்லை, உன் காதுகளில் கேட்டது எல்லாம் பொய்யுமில்லை. ஆனால் உன் கண்களும் என் கண்களும் சந்திக்கும் போது உண்மை மட்டுமே பிறக்கிறது........

எழுதியவர் : கிளிப்போர்டு குமார் (6-Apr-18, 10:58 am)
சேர்த்தது : Glifford Kumar
Tanglish : kangalin santhippu
பார்வை : 185

மேலே