காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன்,
.
பசி,தூக்கம்
மறந்து
.
ஏற்றுகொள்வாயென,
.
தூக்கிக்கொள்
இல்லை
தூரஎறிந்துவிடு
.
இல்லை
காத்திருப்புதான்
நானென
உரைக்கிறாயா,
.
இல்லை
காத்திருப்பில்
கரைந்து போவென
நினைக்கிறாயா
.
எதுவானாலும்
சரி
.
காத்திருக்கிறேன்.

எழுதியவர் : வெங்கடேஷ் (9-Apr-18, 5:06 pm)
பார்வை : 272

மேலே