சாதி மத வெறி
மானம் கெட்ட முட்டாள்களின் மண்ணிலே
மனிதாபிமானம் இல்லாத மனிதர்கள் மண்ணின் மேலே
எழுந்து கொள்ளுங்கள் என் தோழ தோழிகளே
இருளில் மூடியிருக்கும் நாட்டினை விடியலுக்கு கொண்டுவாருங்கள்
சாதி மதம் என்றவற்றை சாக்கடையில் தள்ளுங்கள்
மனிதாபிமானம் கொண்டு மனிதர்களை நெசியுங்கள்
சாதி மதம் என்ற வலையில் மாட்டிக்கொண்டோம்
ஒற்றுமை கொண்டு வெளியே வருவோம்
எம் மதத்தவர் எம் சாதியவர் என்பதை தவிர்த்து
எம் நாட்டவர் என்று நினைக்க தொடங்குங்கள்
வாழ்க எம் பாரதம்

