வலி

வலி இல்லா பிறப்பும் இல்லை
வலி இல்லா உழைப்பும் இல்லை
வலி இல்லா வாழ்கை இல்லை
வலி இல்லா இறப்பும் இல்லை


எழுதியவர்:பபூதா

எழுதியவர் : பபூதா (10-Apr-18, 3:55 pm)
சேர்த்தது : பபூதா
Tanglish : vali
பார்வை : 61

மேலே