வீழ்ச்சியல்ல

அல்லிக் குளத்தின் அழகை
அருகிருந்து ரசிக்கத்தான்
ஆதவனும் விழுந்துவிட்டான்-
குளத்தில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Apr-18, 7:26 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 80

மேலே