அவன் பார்வை

உன் விழிகளின் ஓரத்தில்
உலகே மயங்கி இருக்க
உன் பார்வைக்குள் என்னை
நீ சிறைபிடித்தாய், அது
என் பாகியமே என்ற
நினைவொன்றே என்னை
வாழவைத்திடும் என்னவனே
என் கண்ணனே , உந்தன்
ராதையல்லவோ நான் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Apr-18, 5:50 am)
Tanglish : avan parvai
பார்வை : 203

மேலே