ஓர் ஆயிரம் கவிதை
என்னவள் கால்களை உரசும் கொலுசு
சொல்லுது ஓர் ஆயிரம் கவிதை
பூவோடு சேர்த்து நாரும்
மணக்கும் என்பது இதுதானோ.. ??
என்னவள் கால்களை உரசும் கொலுசு
சொல்லுது ஓர் ஆயிரம் கவிதை
பூவோடு சேர்த்து நாரும்
மணக்கும் என்பது இதுதானோ.. ??