அவள் காதோடு

அவள் காதோடு சேர்க்கும் கூந்தலில்

மாட்டி கொண்டது என் இதயம் ..!!

எழுதியவர் : வினோ (12-Apr-18, 10:31 am)
Tanglish : aval kathodu
பார்வை : 431

சிறந்த கவிதைகள்

மேலே